‘செப்.18ல்மூலிகை பெட்ரோல்’ ராமர் பிள்ளை தகவல்

ராஜபாளையம்:இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை செய்வதற்கான உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளதாக ராமர் பிள்ளை தெரிவித்தார்.

ராஜபாளையம் வர்த்தக சங்க கட்டடத்தில் கழிவு நீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை குறித்து செயல் முறை விளக்கம் அளித்த அவர் கூறியதாவது: 21 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. செப்., 18 முதல் வியாபார ரீதியாக மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும், என்றார்.

Related posts

Leave a Comment