கண்காணிப்பு குழு கூட்டம்

விருதுநகர் : கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புகுழு கூட்டம் தலைவர் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் நடந்தது.

கலெக்டர் கண்ணன், தென்காசி எம்.பி. தனுஷ்குமார் முன்னிலை வகித்தனர்.மத்திய, மாநில அரசு நிதிகள் மூலம் நடக்கும் வளர்ச்சிபணிகள் குறித்து ஆய்வு செய்யபட்டது. எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் (விருதுநகர்) தங்கபாண்டியன் (ராஜபாளையம் ) டி.ஆர்.ஓ.,மங்களராம சுப்பிரமணியன், திட்ட இயக்குனர்கள் சுரேஷ், குருநாதன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment