குழந்தைகள் #குடற்புழு தொற்றால் மிக எளிதாக பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடற்புழு தொற்றை தடுக்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். #அல்பெண்டசோல் மாத்திரைகள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கிடைக்கின்றன.54,439 சுகாதாரப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.Children are vulnerable to #intestinalworm infection. Kindly #deworm your kids to curb the worms. Albendazole tablets are available at Primary Health Centers & Anganwadis across the state. 54439 health workers are deployed on this mission. #Nationaldewormingcampaign#Intestinalworms#Albendazole#Dewormingdrive#TNHealth#Vijayabaskar
