ஆண்டாள் கோயிலில் துணை முதல்வர்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு நேற்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் வந்தார்.

தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் பட்டர்கள் வரவேற்றனர். கோயில் பசு, யானை, குதிரைக்கு உணவு வழங்கினார். ஆண்டாள், வடபத்ரசயனர் சன்னதியில் தரிசித்தார். இதன்பின் செண்பக தோப்பு குலதெய்வ கோயிலான வனபேச்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். எம்.எல்.ஏ.,க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன் உடன் சென்றனர்.

Related posts

Leave a Comment