உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருதுநகர்: விருதுநகரில் தி.மு.க.,வின் எல்லோருடன் நம்முடன் எனும் ஆன்லைன் வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கு மக்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது, என்றார்.

* காரியாபட்டி: மல்லாங்கிணறில் நடந்த முகாமில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசியதாவது, தொகுதி வாரியாக குறைந்தது பத்தாயிரம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related posts

Leave a Comment