கல்வெட்டியல் பயிற்சி

விருதுநகர் : வன்னியபெருமாள் பெண்கள் கல்லுாரி வரலாற்றுத்துறை சார்பில் கல்வெட்டியல் பயிற்சி வகுப்பு ஆன்லைன் வழியாக செப். 16 முதல் 19 வரை நடந்தது. துறைத்தலைவர் கீதா வரவேற்றார். தலைமை கல்வெட்டு ஆய்வாளர் வேதாசலம் பேசினார்.

Read More

குறையும் சுகாதார வளாகங்கள்: திறந்த வெளியை நோக்கி மக்கள்

ராஜபாளையம் : ராஜபாளையத்தின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே இருந்த சுகாதார வளாகங்கள் இடிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தும் புதியதாக அமைக்காததால் பொது மக்கள் பலரும் திறந்த வெளியை நாடும் நிலை தொடர்கிறது. நகரின் பல்வேறு பகுதி வார்டுகளில் இடமின்றி தனி கழிப்பறை வசதியின்றி உள்ளனர். இவர்களின் தேவைக்காக பொதுப்பகுதியில் பொது சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சுய உதவி குழுக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு காரணங்களால் சுகாதார வளாகங்கள் பல இடிக்கப்பட்டு உள்ளன. இவற்றிற்கு பதில் புதியதாக கட்ட அப்பகுதியினர் முறையிட்டு வருகின்றனர்.ராஜபாளையம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய கடை பஜார் பகுதியில் இருந்த மகளிர் சுகாதார வளாகம் சிதிலமடைந்ததால் அதை இடித்து விட்டு புதிதாக கட்ட டெண்டர் விடப்பட்டிருந்தது. ஒரு ஆண்டை கடந்தும் பணி துவங்க வில்லை. சங்கரன் கோயில் முக்கு பகுதியில் இருந்த சுகாதார வளாகம்…

Read More

ம. நீ.ம., கலெக்டரிடம் மனு

விருதுநகர் : அக். 2ல் நேர்மையாகவும், சமூக இடைவெளியை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்தமக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ் தலைமையில் கலெக்டர் கண்ணனிடம் மனுஅளிக்கப்பட்டது.நகர செயலாளர் கமல் கண்ணன், ஐ.டி., பிரிவு செயலாளர் நெல்சன், ஆதிதிராவிடர் அணி நிர்வாகி நிக்கோலஸ், மாணவரணி நிர்வாகி கவி அரசு பங்கேற்றனர்.

Read More