Kkssr Ramachandran MLA 23-09-2020

கழக தலைவர் அவர்களின் ஆனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை 21/09/2020 மாலை – அருப்புக்கோட்டை நகராட்சி 22/09/2020 காலை – அருப்புக்கோட்டை ஒன்றியம் 22/09/2020 மாலை- சாத்தூர் நகராட்சி மற்றும் ஒன்றியம்துவக்கி வைத்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினேன்..

Read More

சாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை

“எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடுத்துரைத்ததுடன்; சாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாமை விருதுநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அருமை அண்ணாச்சி *திரு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்* அவர்கள் தொடங்கி வைத்து சேர்க்கைக்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

Read More

csk-rajasthan-royals

போராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது . இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி அதிரடி ஆட்டம் ஆட விருப்பம் இல்லாமல் அதிர்ச்சி அளித்து தோல்வி அடைந்தது. 2020 ஐபிஎல் தொடர் 2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் தொடங்கியது. லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் சுற்றின் நான்காவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது. அம்பதி ராயுடு நீக்கம் சிஎஸ்கே அணியில் ஒரு முக்கிய மாற்றம்…

Read More