சாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை

“எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடுத்துரைத்ததுடன்; சாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாமை விருதுநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அருமை அண்ணாச்சி *திரு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்* அவர்கள் தொடங்கி வைத்து சேர்க்கைக்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

Related posts

Leave a Comment