ஆய்வுக் கூட்டம்

விருதுநகர் தெற்கு மாவட்டம் சாத்தூர் தொகுதி வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம்மாண்புமிகு திரு.விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி KKSSR ராமசந்திரன் MLA அவர்கள் தலைமையில் நடந்தது. உடன் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு திரு S.V சீனிவாசன் அவர்கள் மற்றும் தி.மு.க கழக உடன் பிறப்புகள்

Read More

எல்லோரும் நம்முடன்

கழக தலைவர் தளபதி அவர்களின் ஆலோசனைப்படி“எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக புதிதாக நமது கழகத்தில் இணைந்த இளைஞர்களுக்கு உறுப்பினர் அட்டையை மாண்புமிகு. விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி KKSSR ராமசந்திரன் MLA அவர்கள் வழங்கினார்கள் உடன் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு திரு S.V சீனிவாசன் அவர்கள்

Read More

எல்லோரும் நம்முடன்

கழக தலைவர் தளபதி அவர்களின் ஆலோசனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக புதிதாக நமது கழகத்தில் இணைந்த இளைஞர்களுக்கு உறுப்பினர் அட்டையை திரு.விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி KKSSR ராமசந்திரன் MLA அவர்கள் வழங்கினார்கள் உடன் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு திரு S.V சீனிவாசன் அவர்கள்

Read More