தேய்பிறை அஷ்டமி

விருதுநகர்:விருதுநகரில் நடந்த மாவட்ட யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அம்பாள் ராமசாமி யோகாசன மையத்தில் நடந்தது. 8 முதல் 55 வயது வரை உள்ள அனைத்து பிரிவுகளிலும் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற 52 பேருக்கு மாவட்ட யோகாசன சங்க தலைவர் முத்துமணி பரிசுகள் வழங்கினார். இவர்கள் மாநில போட்டிக்கு

தேர்வாகினர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜன், சங்கரபாண்டியன் செய்தனர்.

Related posts

Leave a Comment