Aiadmk 49th-anniversary

அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஆனையூர் ஊராட்சி மன்ற #தலைவர் லயன் V.லட்சுமிநாராயணன் அவர்கள்  கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .

Related posts

Leave a Comment