10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வினியோகம்

சென்னை: பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இன்று(அக்.,23) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பத்தாம் வகுப்பு பொது தேர்வு, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில், மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.அந்த மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்முழு செய்தியை படிக்க Login செய்யவும்

Related posts

Leave a Comment