இன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது

இன்று ஆனையூர் பஞ்சாயத்தில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் அவர்களுடன் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் #லயன்Vகருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் அவர்களும் மற்றும் வார்டு உறுப்பினர்களும் இன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது

Read More

இனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும் *ஆயுத பூஜை* நல்வாழ்த்துக்கள்….

*அக்டோபர்* *25* எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திட தோழமைகள் அனைவருக்கும் என் *இனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும் *ஆயுத பூஜை* நல்வாழ்த்துக்கள்…. என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் ஊராட்சி மன்ற #தலைவர்லயன்#Vலட்சுமிநாராயணன்

Read More

saraswati-puja-and-ayudha-pooja-2020

எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திட தோழமைகள் அனைவருக்கும் என் *இனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும் *ஆயுத பூஜை* நல்வாழ்த்துக்கள் இவண் *S.V.சீனிவாசன்* B.Com திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி.. …

Read More