BiharElections | #RahulGandhi | #NarendraModi

எங்களுக்கு நாட்டை வழிநடத்த தெரியும், பொய் சொல்லத் தெரியாது – ராகுல் காந்தி உள்நாட்டு பிரச்னைகளை பிரதமர் மோடி பேசுவதில்லை – பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு#BiharElections | #NarendraModi | #RahulGandhi

Read More

#AIADMK | #EdappadiPalaniswami | #OPanneerselvam | #Jayakumar

சென்னையில் அதிமுக புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமனம்வடசென்னை தெற்கு (கிழக்கு) – ஜெயக்குமார்வடசென்னை தெற்கு (மேற்கு) – நா.பாலகங்காதென் சென்னை வடக்கு (கிழக்கு) – ஆதிராஜாராம் தென் சென்னை வடக்கு (மேற்கு) – தி.நகர் சத்யாதென்சென்னை தெற்கு (கிழக்கு) – எம்.கே.அசோக்தென் சென்னை தெற்கு (மேற்கு) – விருகை V.N.ரவி

Read More

Thevar jayanthi

அக்டோபர் 30 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 113-வது ஜெயந்தி விழா முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு. S.V.சீனிவாசன் B.Com அவர்கள் சார்பாக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. ஜெயபாண்டியன் நன் கொடை வழங்கினார். உடன் நதிக்குடி ஊர் நாட்டாமை பிச்சுமணி தேவர் அவர்கள், ஊர் தலைவர்,தி.மு.க கழக உடன் பிறப்புகள்

Read More

#JUSTIN | 10, 12-ம் வகுப்பு-களின் துணைத் தேர்வு முடிவுகள்

11-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு 29-ம் தேதி வெளியிடப்படும். https://t.co/Uz9mVMb34M என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியாகும். 10,12-ம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு முடிவுகள் அக்.28ம் தேதியும், 11ம் வகுப்புக்கான துணைத் தேர்வு முடிவுகள் அக்.29ம் தேதியும் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு தேர்வுத்துறை அறிவிப்பு

Read More