கண்காணியுங்க! லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்

அருப்புக்கோட்டை : அரசு வழங்கும் மாத உதவி தொகை ஐந்து மாதமாகியும் வழங்காததால் மாற்று திறனாளிகள் அவதிப்படுகின்றனர்.

மாவட்டத்தில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்று திறனாளிகள் உள்ளனர். அரசு மூலம் மாதாமாதம் உதவி தொகை ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை. வருவாய்துறையில் கேட்ட போது 40,70 சதவீதம் பாதிப்பு மாற்று திறனாளிகளுக்கு வருவாய்துறை (ஒஏபி) மூலம், 70 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ளவர் களுக்கு மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி தொகைகள் வழங்கப்படும். நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப 3 , 4 மாதங்கள் கழித்து மொத்தமாக வழங்கப்படும், என்றனர்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் இவர்களுக்கு இதை முமையாக வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

Related posts

Leave a Comment