நுால் வெளியீட்டு விழா

ஸ்ரீவில்லிபுத்துார் : ஆண்டாள் கோயில் மண்டபத்தில் கவிஞர் சுரா எழுதிய ஆண்டாள் அந்தாதி நுால் வெளியீட்டு விழா நடந்தது.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஸ் கிளை தலைவர் கோதையூர் மணியன் முதல் பிரதியை வெளியிட, சிவகாசி கல்லுாரி தமிழ்துறை தலைவர்சிவனேசன் பெற்று கொண்டார். தமிழார்வலர் சந்திரசேகரன் , நுாலாசிரியர் கவிஞர் சுரா பேசினர். தமிழார்வலர்கள் துள்ளுகுட்டி, கண்ணன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment