பணியாளர்களுக்கு புத்தாடை

ராஜபாளையம் : கொரோனா காலத்தில் ராஜபாளையத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன் தனது 3மாத ஊதியமான ரூ. 3.15 லட்சத்தில் இருந்து 205 பேருக்கு புத்தாடைகளை பரிசாக வழங்கினார்.

தலைமை மருத்துவ அலுவலர் பாபுஜி, ஒன்றிய தலைவர் சிங்கராஜ், நகர செயலாளர் ராமமூர்த்தி, மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன்,ஒன்றிய துணைத்தலைவர் துரை கற்பகராஜ் பங்கேற்றனர்

Related posts

Leave a Comment