Thevar jayanthi 30-10-2020

இன்று (30.10.2020) பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் திருமகனாரின் -113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற விழாவில் கழக தளபதியார் அவர்களின் ஆணைகிங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு. கே கே எஸ் எஸ் ஆர் ஆர் M.L.A அவர்களின் ஆலோசனைப்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன் B.Com அவர்கள் கிழவிகுளம் ராஜபாளையம் ஒன்றிய பகுதிகளில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தார்.உடன் தி.மு.க கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Read More

thevar jayanthi function 30-10-2020

இன்று (30.10.2020) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் -113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன் B.Com அவர்கள் வெம்பக்கோட்டையில் உள்ள தேவர் சிலையில் மாலை அணிவித்து மரியாதையை செய்தார். 2. வெம்பக்கோட்டையில் பொதுமக்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன்* B.Com அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் தி.மு.க கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Read More

Sadayampatti president ponni marriage

இன்று (30.10.2020) சடையாம்பட்டி ப்ரெசிடெண்ட் பொன்னி திருமணத்தில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன்* B.Com அவர்கள் கலந்து கொண்டு மண மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் . உடன் தி.மு.க கழக உடன் பிறப்புகள்

Read More

Thevar Jayanthi 30-10-2020

*அக்டோபர்30* பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் *113-வது* *ஜெயந்தி* *விழாவில்* அவர்களை போற்றி வணங்குகிறேன்… இவண் * கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன்* B.Com திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி.. …

Read More