Thevar jayanthi 30-10-2020

இன்று (30.10.2020) பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் திருமகனாரின் -113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற விழாவில் கழக தளபதியார் அவர்களின் ஆணைகிங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு. கே கே எஸ் எஸ் ஆர் ஆர் M.L.A அவர்களின் ஆலோசனைப்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன் B.Com அவர்கள் கிழவிகுளம் ராஜபாளையம் ஒன்றிய பகுதிகளில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தார்.உடன் தி.மு.க கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.


Related posts

Leave a Comment