thevar jayanthi function 30-10-2020

இன்று (30.10.2020) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் -113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன் B.Com அவர்கள் வெம்பக்கோட்டையில் உள்ள தேவர் சிலையில் மாலை அணிவித்து மரியாதையை செய்தார். 2. வெம்பக்கோட்டையில் பொதுமக்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன்* B.Com அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் தி.மு.க கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment