Dravida Munnetra Kazhagam, Sattur Assembly constituency …..

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் *-113வது* *ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன்* B.Com அவர்கள் செவல்பட்டியில் உள்ள தேவர் சிலையில் மாலை அணிவித்து மரியாதையை செய்தார். 2. செவல்பட்டியில் பொதுமக்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன்* B.Com அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது உடன் தி.மு.க கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர். ..

Read More

கீழராஜகுலராமன் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் திருமகனாரின் -113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

இன்று (30.10.2020) பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் திருமகனாரின் -113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற விழாவில் கழக தளபதியார் அவர்களின் ஆணைகிங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு. கே கே எஸ் எஸ் ஆர் ஆர் M.L.A அவர்களின் ஆலோசனைப்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன் B.Com அவர்கள் கீழராஜகுலராமன் பகுதிகளில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தார்.உடன் சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயப்பாண்டியன் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பொறுப்புகுழு உறுப்பினர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். …

Read More

சென்னை: சென்னையில் இன்று (அக்.,31), பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் இன்று (அக்.,31), பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 40வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் 30வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

Read More

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு :இந்த ஆண்டே அமல்

கமுதி,: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இந்தாண்டே அமல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 113வது ஜெயந்தி, 58 வது குருபூஜை விழா நடந்தது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லுார் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், பாஸ்கரன், தேனி எம்.பி., ரவீந்திரநாத் பங்கேற்றனர். கலெக்டர் வீரராகவராவ் வரவேற்றார்.காலை 10:25மணிக்கு முதல்வர் பழனிசாமி மலர்வளையம் வைத்து முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவர் கூறியதாவது: தேவரை போற்றும் வகையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,ஆட்சியில் 1979 ல் அக்.,30 தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. 13 கிலோ தங்கக் கவசம் செய்யப்பட்டது. பசும்பொன் நினைவிடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்டம் செழிக்க காவிரி–குண்டாறு குடிநீர்…

Read More

துருக்கி அருகே ஏஜியன் கடல் பகுதியில் நேற்று 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

துருக்கி அருகே ஏஜியன் கடல் பகுதியில் நேற்று 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

Read More

ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்திக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், அவர் கட்டி வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் விபத்து ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது

ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்திக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், அவர் கட்டி வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் விபத்து ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது

Read More

”சிறப்பான விஷயம் என்னவென்றால் அவருக்கான எல்லா உணவுகளையும் அவரே சமைத்தார்”சிம்புவின் அசத்தல் எடைகுறைப்புக்கு பின்னுள்ள அசாத்திய உழைப்பு..!

”சிறப்பான விஷயம் என்னவென்றால் அவருக்கான எல்லா உணவுகளையும் அவரே சமைத்தார்”சிம்புவின் அசத்தல் எடைகுறைப்புக்கு பின்னுள்ள அசாத்திய உழைப்பு..!

Read More