புத்தகம் வெளியீட்டு விழா

வத்திராயிருப்பு : முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி எழுதிய எனதுஅரசியல் பயணம் என்ற புத்தகம் வெளியீட்டு விழா வத்திராயிப்பில் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் வெளியிட தாமரைஆசிரியர் மகேந்திரன் பெற்று கொண்டார்.முன்னாள் எம்.பி.,க்கள் அழகிரிசாமி, லிங்கம்,ஒன்றியக்குழு தலைவர்கள் மல்லிஆறுமுகம்,சிந்துமுருகன், தி.மு.க., நிர்வாகிகள் குன்னுார் சீனிவாசன், முனியாண்டி, அய்யாவுபாண்டியன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment