Dravida Munnetra Kazhagam, Sattur Assembly constituency …..

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் *-113வது* *ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன்* B.Com அவர்கள்

செவல்பட்டியில் உள்ள தேவர் சிலையில் மாலை அணிவித்து மரியாதையை செய்தார். 2. செவல்பட்டியில் பொதுமக்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன்* B.Com அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது உடன் தி.மு.க கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர். ..

Related posts

Leave a Comment