கீழராஜகுலராமன் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் திருமகனாரின் -113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

இன்று (30.10.2020) பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் திருமகனாரின் -113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற விழாவில் கழக தளபதியார் அவர்களின் ஆணைகிங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு. கே கே எஸ் எஸ் ஆர் ஆர் M.L.A அவர்களின் ஆலோசனைப்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுன்டு திரு .S.V.சீனிவாசன் B.Com அவர்கள் கீழராஜகுலராமன் பகுதிகளில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தார்.உடன் சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயப்பாண்டியன் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பொறுப்புகுழு உறுப்பினர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். …

Related posts

Leave a Comment