Famous Fraudsters

Check out Cheaters time 16 occurrence 22 online. A good design and style team boss oversees many creative and style assignments for an group. Thomas T. Habeeb (given birth to Apr 22, 1958), acknowledged as Tommy Habeeb and Tommy Overall in addition, is definitely an Us tv set number ideal acknowledged for hosting the truth Tv set exhibit Cheaters. Almost 60 million Americans have been victims of identity theft.

Read More

அணை கட்டிய செலவு ரூ.5.50 கோடி ஷட்டர்களை பழுது நீக்க ரூ.பல கோடி

விருதுநகர் : ஆனைக்குட்டம் அணை கட்டிய செலவே ரூ.5.50 கோடி என்ற நிலையில் இதன் ஷட்டர்களை பழுது நீக்க 30 ஆண்டு களில் ரூ.பல கோடி செலவழித்தும் மக்கர் செய்யும் ஷட்டர்களால் அணைக்கு வரும் மழை நீரானது முழுவதுமாக வெளியேறி வருவது தொடர்கிறது. திருத்தங்கல் அருகே அர்ஜூனா நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ஆனைக்குட்டம் அணை 25 அடி கொண்டது. இந்த அணை நீர் மூலம் 3000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. வத்திராயிருப்பு பிளவக்கல் அணை நிரம்பி அதன் உபரி நீரானது 52 கண்மாய்கள் நிரப்பியப்படி வரும் நீர் ஆனைக்குட்டம் அணையை நிரப்புகிறது. விருதுநகர், சாத்துார், இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த அணையின் உபரி நீர் கோல்வார்பட்டி, இருக்கன்குடி அணைகளையும் நிரப்பி வந்தது. ரூ.பல கோடி ஏப்பம்1989ல் திறக்கப்பட்ட இந்த…

Read More

பட்டாசு தடையை நீக்குங்க ; சன் இந்தியா குரூப் அதிபர் வலியுறுத்தல்

சிவகாசி : பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்க கோரி ராஜஸ்தான், ஒடிசா அரசுகள் முன் வர வேண்டும் என சிவகாசி சன் இந்தியா குரூப் ஆப் கம்பெனி அதிபர் பிரம்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை : கொரோனா தொற்றால் தொடர்ந்து 50 நாட்கள் பட்டாசு ஆலைகள் இயங்கவில்லை. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடு கையில் இந்தாண்டு 70 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் தீபாவளிக்காக இந்தியா முழுவதும் அனுப்படுகிறது. ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு விற்க, வெடிக்க அரசு தடை விதித்துஉள்ளது. இதனால் பட்டாசு தொழில் , தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைகளை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முதல்வர் பழனிசாமி கவனத்திற்கு எடுத்து சென்றார். முதல்வர் பழனிசாமி உடனடியாக பட்டாசு தடை செய்த…

Read More

மழையால் பாதித்த ‘தீபாவளி வியாபாரம்’

காரைக்குடி : கொரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து மீள்வதற்குள், தீபாவளியை நம்பி கடைகள் அமைத்த வியாபாரிகள் மழையால் கவலை அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது முடக்கத்தால் வணிகர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். தீபாவளி பண்டிகை வரும் நவ.14ல் வருவதையொட்டி, வியாபாரிகள் முதல் கடன் வாங்கி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சாலையோரங்களில் துணிக்கடை, காலணி கடைகள், பாத்திரக்கடைகள் உட்பட பல்வேறு வியாபாரங்களில் சிறு வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்வதால் வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மழையால், மக்களும் வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

Read More