மழையால் குல்லூர் சந்தைக்கு நீர்வரத்து

சிவகாசி : சிவகாசி பா.ஜ., சார்பில் காரனேசன் காலனியில் அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர தலைவர் குருநாதன் தலைமை வகித்தார். வர்த்தக பிரிவு நகர தலைவர் பாண்டியன் பேசினார். வர்த்தக பிரிவு வாசிப்பன், அறிஞர் பிரிவு தலைவர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மகளிரணி சந்தனகுமாரி, முத்துலட்சுமி, ஊடக பிரிவு ஆறுமுகச்சாமி, நகர பொது செயலாளர் காசி வகஸ்வநாதன், சரவணன், நகர பொருளாளர் உதயசூரியன், முத்துராஜ், திருவேங்கடராமானுஜம் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment