எங்களுக்கு பேராதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எங்களுக்கு பேராதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்இந்த இனிய நாளில் தீபங்களில் இருந்து வரும் ஒளியைப்போல் உங்கள் வாழ்க்கையும் பிரகாசிப்பதோடு அன்பையும் இனிப்பு பலகாரங்களையும் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து இந்த இனிய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவண்:*S.V.சீனிவாசன்* B.Com திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி

Related posts

Leave a Comment