16 ஆயிரம்பேருக்கு தீபாவளி பரிசு: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கல்

சிவகாசி:

மாவட்டத்தில்உள்ள அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேருக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தீபாவளி பரிசு வழங்கினார்.விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் இல்லத்தில் நடந்தது. இதில் கிளை ஊராட்சி ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

Related posts

Leave a Comment