Где Взять Микрокредит Онлайн

Нужно быстро достать денег, а стипендия еще не скоро? Его компания развивает сервис онлайн-кредитования CreditOn. Если вы выбрали способ получения денег на карту, посещать отделение кредитной организации не обязательно. Сумма: от 30 000 до 15 000 000 грн. Но банки и МФО выдают такие доверенности только для оформления кредитов в точках продаж — например, в магазинах и автосалонах. Если условия нескольких МФО плюс-минус одинаковые, выбирайте компанию, дает больше возможностей, например пролонгации кредита, программу лояльности, реструктуризацию долга и тому подобное. По нашим данным на ноябрь 2020 года, максимальную вероятность одобрения имеют кредиты до зарплаты у Miloan…

Read More

நிறைந்தது விருதுநகர் தெப்பம்

விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் தெப்பம் நிறைந்து மறுகால் பாய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் நகராட்சிக்கு உட்பட்ட 16 வார்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பழமையான, புராதான சிறப்பு மிக்க இத்தெப்பத்தின் மையத்தில் மண்டபம் உள்ளது. 22 அடி நீர் மட்டம் கொண்ட இதை பலசரக்கு மகமை முறைகாரர்கள் நிர்வகிக்கின்றனர்.முன்பு மழைக் காலங்களில் இறைப்ப நாயக்கர் ஊரணி, பேராலி, சின்ன பேராலி உள்ளிட்ட பகுதிகளில் 3500 ஏக்கர் தரிசு நிலத்தில் பெய்த மழை நீர் தெப்பத்தை நிறைத்தது. நீர் நிலைகளை பராமரிக்க தவறியதால் வரத்து கால்வாய்கள் துார்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வீணாகியது.பலசரக்கு மகமை முறைகாரர்கள் சார்பில் விராலிமலை – சின்னமூப்பன்பட்டி சந்திப்பில் கவுசிகா நதி கரையில் 11 ஏக்கரில் குளம் வெட்டி அதன் மூலம் மழை நீர் சேகரிக்கப்படுகிறது. தற்போது பெய்யும்…

Read More

ஓட்டுச்சாவடி அலுவலர் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகத்தில் சட்டசபை தொகுதிக்கான ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான கூட்டம் நடந்தது. அலுவலர்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து தாசில்தார் சரவணன் பேசினார்.

Read More

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம், காலை 6:30 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:30 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி,பொதுமனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அ.தி.மு.க ., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், மதியம் 2:00 மணி, சுமங்கலி திருமண மண்டபம், சாத்துார், பங்கேற்பு : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

Read More

மரக்கன்றுகள் நடுதல்

ஸ்ரீவில்லிபுத்துார் : சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. அரசு கல்லுாரி முதல்வர் காமராஜ், ஆடிட்டர் நாசர், பொறியாளர் மகேந்திரன், பள்ளி தாளாளர் எட்வின்கனகராஜ், தலைமையாசிரியர் சாம்ஜெபராஜ் பங்கேற்றனர்.

Read More