இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம், காலை 6:30 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:30 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி,பொதுமனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அ.தி.மு.க ., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், மதியம் 2:00 மணி, சுமங்கலி திருமண மண்டபம், சாத்துார், பங்கேற்பு : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

Related posts

Leave a Comment