Svsrinivasan sattur 19-11-2020

இன்று சாத்தூரில் (19-11-2020) விருதுநகர் தெற்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு கிழக்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு. KKSSRR MLA அவர்கள் தலைமையில் நடந்தது . உடன் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு திரு .S V சீனிவாசன் அவர்கள் ,சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயப்பாண்டியன் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பொறுப்புகுழு உறுப்பினர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். …

Read More