புதியதாக அமைக்கப்பட்டுள்ள (Auditorium)

சிவகாசி ரிசர்வ்லைனில் அமைந்துள்ள…. லார்டு P.C.அருணாச்சல நாடார் – ஆவடைத்தாயம்மாள் அரிமா மெட்ரிக் பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள… (Auditorium) #விழாமேடையினை திறந்து வைத்து சிறப்பு நிகழ்த்தினார்… தமிழக பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான… சாதனை நாயகன் மாண்புமிகு::: கே_டி_ராஜேந்திரபாலாஜி… அவர்கள்…உடன் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன் v.லட்சுமிநாராயணன்

Related posts

Leave a Comment