2021 Daily Calender

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திரு.கோஸ்குண்டு S.V சீனிவாசன் B.com அவர்கள் சார்பாக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திரு.V.ஜெயபாண்டியன் அவர்கள் திமுக கழக உறுப்பினர்களுக்கு தினசரி நாள்காட்டிகளை (காலண்டர்) வழங்கினார்.

Read More

#DMKforFarmers #FarmersBill #FarmerBill2020 #Farmers #FarmersFirst

டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில்.

Read More

Thangam Thennarasu M.L.A

விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தங்கம் தென்னரசு MLA அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காரியாபட்டி பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையினை திறந்து வைத்தார்.

Read More

அதிகாரியின் ஸ்ரீவி., தோட்டத்தில் பதுக்கிய சந்தன மரம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்துார்:கோவை வன அதிகாரி ஆரோக்கியசாமி மனைவி கலைவாணியின் ஸ்ரீவில்லிபுத்துார் தோட்டத்தில், பதுக்கி வைக்கபட்டிருந்த சந்தன கட்டைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். ஆரோக்கியசாமி, கலைவாணியிடம் விசாரணை நடத்தினர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. கோவை போளுவாம்பட்டியில் வன அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைவாணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அருகே திருவண்ணாமலை பந்தப்பாறையில் தோட்டம் உள்ளது. இங்கு சந்தனமரங்கள் வைத்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஸ்ரீவில்லிபுத்துார் உதவி வனப்பாதுகாவலர் அல்லிராஜ் தலைமையில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு அறையில் இருந்த ஏராளமான சந்தன கட்டடைகளை கைப்பற்றி ஸ்ரீவி.,வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஆரோக்கியசாமி, கலைவாணியிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Read More