சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

விருதுநகர் தெற்கு/வடக்கு மாவட்ட செயலாளர்கள் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA, திரு.தங்கம்தென்னரசு MLA அவர்களின் அறிவிப்பு!விருதுநகர் தெற்கு/வடக்கு மாவட்ட கழக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Image may contain: 2 people

Related posts

Leave a Comment