“ அதிமுகவை நிராகரிக்கிறோம்”கழகத்தலைவரின் ஆணைப்படி, திருச்சுழி தொகுதி, நரிக்குடி சமத்துவபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு, தந்தைப் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுகவை மக்கள் மன்றம் நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினோம். –


