Virudhunagar District Police News 23-12-2020

மொபைல் போன் அப்ளிகேஷன் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

அங்கீகாரமில்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம்.
கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

#Virudhunagar#szsocialmedia1
#TNPolice#TruthAloneTriumphs

Image may contain: text that says 'TIMLUIADU PONCE AUTAIONETHAAI भारतीय भारताय रिज़र्व बक बक RESERVE BANK OF INDIA மொபைல் போன் அப்ளிகேஷன் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது அங்க்காரமில்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம். கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மக்கள் நலனில் விருதுநகர் மாவட்ட காவல்துறை follow us on: virudhunagar district police f'

Related posts

Leave a Comment