சிவகாசி சாலைகளிலும் சுற்றித்திரியும் மாடுகளால்

சிவகாசி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் வாகனங்களை விபத்துகள் ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறையினர் கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிக்கிறதுஇன்னும் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லையே …என்று காத்துக் கொண்டிருக்கிறார்களா ? என்பது போல் உள்ளது அவர்களின் செயல்பாடுஅப்பாவி இளம் பெண் சுபஸ்ரீ சாலையில் பேனர் விழுந்து இறந்தது போல் இங்கும் ஏதாவது ஒரு விபத்து நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் போல் தெரிகிறது….

Related posts

Leave a Comment