விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் விருதுநகர் தெற்கு மாவட்டத்திக்குட்பட்ட பலவநத்தம் பகுதியில் கிராம சபைக் கூட்டத்தில் இன்று பங்கேற்றேன். மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும், பயிர்க் காப்பீட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் கூறினார்கள்




