மேட்டுப்பட்டியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களைச் சந்தித்தேன். தீப்பெட்டித் தொழிலில் வேலை இழப்பும், பல நிறுவனங்கள் மூடப்படுவதும் அவர்களை பாதித்துள்ளது. அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
At Metupatti, I visited a matchbox factory to spend time with the women workers there. They worry about their industry as people are losing jobs and businesses are shutting down. With that, they lose the livelihoods that support their families.#DMK#திமுக#VidiyalaiNokki_StalininKural#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்




