Rajapalayam News

கழக மகளிரணி செயலாளர் திருமதி.கனிமொழி MP அவர்கள் தலைமையில், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் முன்னிலையில் இராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. உடன் தென்காசி MP திரு.தனுஷ் M.குமார், திரு.S.தங்கபாண்டியன் MLA அவர்கள்.

Read More

DMK Alangulam VidiyalaiNokki_StalininKural

சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட #ஆலங்குளம் பகுதியில், #சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் #பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து கூடியிருந்த பொதுமக்களிடையே தூத்துக்குடி பாராளமன்ற உறுப்பினர் திருமதி .கனிமொழி கருணாநிதி M.P அவர்கள் உரையாற்றினார்.விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் *உயர்திரு . *KKSSR. இராமச்சந்திரன் அருப்புக்கோட்டை MLA அவர்கள் உடன் கோஸ்குண்டு சாத்தூர் திரு. S.V.சீனிவாசன் B.Com அவர்கள்,வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. ஜெயப்பாண்டியன் அவர்கள் ,கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர். #மக்கள்தலைவி #கழகத்தின்போர்வாள் #மாண்புமிகுஅக்கா #திருமிகுகனிமொழிகருணாநிதிஎம்பி அவர்கள். #KanimozhiKarunanidhi #VidiyalaiNokki_StalininKural #DMK #SatturDMK #DMKSattur www.svssattur.in

Read More