DMK Alangulam VidiyalaiNokki_StalininKural

சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட #ஆலங்குளம் பகுதியில், #சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் #பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து கூடியிருந்த பொதுமக்களிடையே தூத்துக்குடி பாராளமன்ற உறுப்பினர் திருமதி .கனிமொழி கருணாநிதி M.P அவர்கள் உரையாற்றினார்.விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் *உயர்திரு . *KKSSR. இராமச்சந்திரன் அருப்புக்கோட்டை MLA அவர்கள்
உடன் கோஸ்குண்டு சாத்தூர் திரு. S.V.சீனிவாசன் B.Com அவர்கள்,வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. ஜெயப்பாண்டியன் அவர்கள் ,கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

#மக்கள்தலைவி
#கழகத்தின்போர்வாள்
#மாண்புமிகுஅக்கா
#திருமிகுகனிமொழிகருணாநிதிஎம்பி அவர்கள்.
#KanimozhiKarunanidhi
#VidiyalaiNokki_StalininKural
#DMK
#SatturDMK
#DMKSattur

www.svssattur.in

Related posts

Leave a Comment