Rajapalayam News

கழக மகளிரணி செயலாளர் திருமதி.கனிமொழி MP அவர்கள் தலைமையில், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் முன்னிலையில் இராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. உடன் தென்காசி MP திரு.தனுஷ் M.குமார், திரு.S.தங்கபாண்டியன் MLA அவர்கள்.

Image may contain: 6 people, people standing
Image may contain: 3 people, people eating, people standing and food

Related posts

Leave a Comment