Virudhunagar District Police News 29-12-2020

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, அம்மாபட்டி காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரகுபதி அவர்கள், தலைமை காவலர் திரு.முருகன் மற்றும் முதல்நிலை காவலர் திரு.பாலமுருகன் ஆகியோர், பாதயாத்திரை செல்பவர்களின் கைப்பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டியதோடு, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

பனிமூட்ட காலங்களில் சாலைகளில் எதிர் வாகனம் வருவது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை இயக்கவும்

Read More

#AUSvIND

கிங் கோலி இல்லை, ஹிட்மேன் ரோஹித் இல்லை, ஸ்விங் புயல் முகமது ஷமி இல்லை… ஆனால், மெல்போர்னில் வரலாற்று வெற்றிபெற்று சாதனைப் படைத்திருக்கிறது இந்தியா

Read More