பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, அம்மாபட்டி காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரகுபதி அவர்கள், தலைமை காவலர் திரு.முருகன் மற்றும் முதல்நிலை காவலர் திரு.பாலமுருகன் ஆகியோர், பாதயாத்திரை செல்பவர்களின் கைப்பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டியதோடு, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs
