சாத்தூர் நகரில் ஒன்றிய கிளை கழக செயலாளர் ஆலோசனை

கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் தலைமையில் அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட சாத்தூர் கிழக்கு, மேற்கு ஒன்றிய கிளை கழக செயலாளர் ஆலோசனை கூட்டம் சாத்தூர் நகரில் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment