பூமி பூஜை :எம்.எல்.ஏ., பங்கேற்பு

ராஜபாளையம் : சத்திரப் பட்டியில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பில் நவீன பொது சுகாதார வளாகம் மற்றும் கீழ குன்னக்குடியில் ரூ 8.50 லட்சம் மதிப்பில் ரேஷன்கடை கட்ட பூமி பூஜை நடந்தது. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் சீதாராம் சுப்பிரமணியன், மாடசாமி, ராஜ்குமார், குட்டி, முத்து கணபதி முருகானந்தம் ,ஊராட்சி மன்ற தலைவர் சங்கிலிவீரமாரிமுத்து கலந்து கொண்டனர்

Related posts

Leave a Comment