ஸ்ரீவில்லிபுத்தூர்,ஜன.16-ஸ்ரீ வில்லிபுத்தூரில் மாட்டு பொங்கலை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் சேவாபாரதி அமைப்பின் சார்பில் இளவட்டக்கல் துாக்கும் போட்டி மங்காபுரம் பள்ளி மைதானத்தில் நடந்தது. மகாஜன சங்க துணை த்தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சிவலிங்கம், சங்கரலிங்கம் போட்டிகளை துவக்கி வைத்தனர். ஆண், பெண், சிறுமிகள் உட்பட பலர் இளவட்டக்கல் துாக்கி பரிசுகளை வென்றனர். ஏற்பாடுகளை மாரிச்சாமி, மணிகண்டன், வெங்கடேஷ் செய்திருந்தனர்.
Related posts
-
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானையை அடித்து துன்புறுத்தியதாக பாகன் பணியிடை நீக்கம்
தேக்கம்பட்டி யானைகள் புத்துணா்வு முகாமில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானையை அடித்து இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முகாமில் இருந்த யானை ஜெயமால்யதாவை... -
ரூ.70க்கு மருத்துவ காப்பீடு அட்டை… கிராமங்களில் கூவி கூவி வசூல் வேட்டை
ஸ்ரீவில்லிபுத்துார் : அரசின் மருத்துவகாப்பீடு திட்டத்தின் அடையாள அட்டை எடுத்து கொடுத்து ரூ.70 வசூலிக்கும் பணியில் சில தனிநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.... -
வத்திராயிருப்பில் பஸ் டிப்போ : பிப்.15க்கு பின் செயல்பட வாய்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடம், வத்திராயிருப்பில் அரசு பஸ் டிப்போ பிப்.15 க்கு பின் திறக்கபட உள்ளது.ஸ்ரீவில்லிபுத்துாரில் வாடகை...