1. விருதுநகர் அரசு மருத்துவமனை
2. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை
3. திருச்சுழி வட்டாரம் எம்.ரெட்டியபட்டி
*DDHS SIVAKASI*
4. சிவகாசி அரசு மருத்துவமனை
5. எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம்
6. குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையம்
7. இராஜபாளையம் அரசு மருத்துவமனைமேற்கண்ட 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு காலை 9 மணியிலிருந்து போடப்படுகிறது.
*நமது மாவட்டத்திற்கு மொத்தம் 9720 கொரோன தடுப்பூசி வரப்பெற்றுள்ளன.
**ஓவ்வொரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 நபர்களுக்கு போடப்பட உள்ளது