மக்கள் கிராம சபைக் கூட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி விஸ்வநத்தம் கிராமத்தில்

கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக 20.01.2021 இன்று ”மக்கள் கிராம சபைக் கூட்டம்” சிவகாசி சட்டமன்ற தொகுதி விஸ்வநத்தம் கிராமத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் திருமிகு.K.K.S.S.R.இராமச்சந்திரன்
MLA, அவர்கள்,திருமிகு.தங்கம் தென்னரசு MLA, அவர்கள் தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் குமார் M.P அவர்கள்
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சீனிவாசன் MLA அவர்கள்,
ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்க பாண்டியன் அவர்கள்,
உடன் சட்டமன்ற தொகுதி திரு.கோசுகுண்டு S.V.சீனிவாசன் B.Com அவர்கள் மற்றும்
கழக நிர்வாகிகள்,கழக தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்…

Related posts

Leave a Comment