சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று!
Read MoreDay: January 21, 2021
Virudhunagar District Police news 21-01-2020
21.01.2021 விருதுநகர் மாவட்டம் 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.R.கண்ணன் IAS அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs
Read More